Monday, June 9, 2008

ஒரு நல்ல செய்தி

பல மொழிகளைக் கற்போருக்கு மூளை வெகு எளிதில் முதுமை அடைவதில்லையாம்!! நண்பர் திவா அவர்கள் 'நல்ல செய்தி' blog-ல் பதிவு செய்துள்ளார். இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து கூறியிருக்கிறார்களாம்.

1 comment:

Deepak Vasudevan said...

"கற்றது கை மண் அளவு" என்பது ஆன்றோர் வாக்கன்றோ?