Monday, June 2, 2008

an opinion

அன்பர்களே!

வடமொழியைத் தமிழின் துணை மொழியாகக் கருத முயலுங்கள்.
அது ஒரு பகை மொழியன்று. போட்டி மனப்பான்மை தன்னலம் காரணமாக
எழுகிறது.வடபுலம் சார்ந்த சிந்தனை , அது சமயங்களின் சார்புடையது ஆயினும் தமிழ் மொழி வளம் பெற்றது உண்மையே.

ராம. தேவராஜன்

.

2 comments:

Deepak Vasudevan said...

மொழிகளுக்கிடையே பகைமையையோ பகைமை போன்ற தோற்றத்தினை உருவாக்கி காட்டுபவர்கள், மிலேச்ச காட்டுமிராண்டிகள். மொழிகள் அனைத்தும் சரஸ்வதியின் குழந்தைகள்.

Anonymous said...

i read in somewhere, writer jayakanthan mentioned that, olden days , people used to speak tamil and sanskrit equally.